இராமநாதபுரம், ஏப்.27
ஆர்எஸ் மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஜனவரியில் பெய்த தொடர் மழையால், பெரும்பாலான மிளகாய் வயல்களில் மிளகாய் செடி பாதிப்படைந்தன. தற்போது, சேத்திடல், மருதவயல், செங்குடி, முத்துபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய்ச் செடிகளுக்கு இடையே ஊடுபயிராக விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.
Spread the love