June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு

நாமக்கல், ஏப்.20

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூபாய் 4.50 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து ரூ.4.30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.4.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முட்டை பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.30 காசுகளாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

Spread the love