September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கை விலை உயர்வு

திருப்பூர், செப்.13

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 12 டன் விற்பனைக்கு வந்தது. மர முருங்கை கிலோ ரூ.10க்கும், செடி முருங்கை ரூ.15க்கும், கரும்பு முருங்கை ரூ.22க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.

Spread the love