October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

முருங்கை விலை உயர்வு

ஈரோடு, அக்.11

ஈரோடு மாவட்டம், வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் 5 டன் விற்பனைக்கு வந்தது. மர முருங்கை கிலோ ரூ.35, செடி முருங்கை ரூ.40, கரும்பு முருங்கை ரூ.55க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட கிலோவுக்கு 10 முதல் 15 வரை விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Spread the love