May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது

மிகவும் எதிர்பார்க்கப்படும் நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலை ரெட்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும், மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி சிப்செட் புராஸசருடன் செயல்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 4000 எம்ஏஎச் பேட்டரி திறனுடன் 22.5 5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது.

அத்துடன் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கனெக்டிவிட்டி வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.

Spread the love