திருநெல்வேலி, ஏப்.20
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் வாழை இலை கட்டுகள் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து சுபமுகூர்த்த தினம் வருவதாலும், தேவை அதிகரிப்பதாலும் வாழை இலைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது. 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வாழை இலை கடந்த வாரத்தில் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது.
Spread the love