விழுப்புரம், மார்ச் 16
விழுப்புரம் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் புதுக்கூரைப்பேட்டையில் தந்தை ரோவர் ஊரக வளர்ச்சிக் கல்லூரி மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிர்களுக்கான பருவகால நாட்காட்டி மற்றும் வள நிலை குறித்த செல்வ தரவரிசை அட்டவணையும் வரைந்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Spread the love