June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

திருவண்ணாமலை, ஜூன் 11

திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற 14.622 மற்றும் 15.6.22 ஆகிய இரண்டு நாட்கள் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி நடைபெறும். முதலில் முன்பதிவு செய்யும் 20 நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணி்ந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஆதார் எண் அவசியம் கொண்டு வரவும்.

இத்தகவலை திருவண்ணாமலை, வடஆண்டாபட்டு, புறவழி சாலை ரோடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் தெரிவித்தார்.

Spread the love