வெள்ளைப் பூண்டு கடுமையான மனமுடைய குமிழ் வடிவ கிழங்கு இணையும் தட்டையான இலைகளையும் உடைய சிறு செடி. கிழங்குகள் மருத்துவப் பயனுடையவை. பசி தூண்டுதல் செரிமானம் மிகுத்தல், வயிற்றுப் ஆய்வு அகற்றல், சிறுநீர் பெருக்குதல், குடற் புழுக்கள் கோழையகற்றுதல், உடல் தேற்றுதல், உடல் வியர்வை பெருக்குதல், நோவு தணித்தல், காய்ச்சல் தணித்தல், என் பூரிக்கு தணித்தல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது. 10 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும். பூண்டை அரைத்து பூச அவை உடைந்து கொள்ளும். வெள்ளைப்பூண்டின் சார்ஜில் நவாச்சாரத்தை குறைத்து வெண் மேகத்தில் தடவிவர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும். 10 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை 50 மில்லி நல்லெண்ணெயுடன் போட்டு காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டு வர, காது வலி, காது மந்தம் ஆகியவை தீரும். வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்து கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும்.
வெள்ளைப் பூண்டு

Spread the love