மதுரை, மார்ச் 29
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நான்காம் ஆண்டு மாணவியான க.காவியா, ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நெற்பயிரினைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக்கான உயிரியல் மேலாண்மை முறைகளில் ஒன்றான வேப்பங்கொட்டைக்கரைசல் தயாரிக்கும் முறை பற்றிய செயல்முறை விளக்கத்தினை அளித்தார் மற்றும் வேப்பங்கொட்டைக்கரைசல் பயன்படுத்தும் முறை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
Spread the love