ஈரோடு, ஏப்.2
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தமிழக அரசு மற்றும் வேளாண் துறை சார்பாக நடைப்பெற்ற கிராமிய கலை நிகழ்ச்சியில், அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், A.G.வெங்கடாச்சலம் கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற குமரகுரு மற்றும் வானவராயன் வேளாண் கல்லூரி மாணவர்களுடன், விவசாயிகள் குறித்து கலந்துரையாடினார்.
Spread the love