திருப்பூர், மார்ச் 12
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள வீராட்சிமங்கலம் கிராமத்தில்
75 நாட்கள் தங்கி, கிராம தங்கல் திடத்தின் கீழ் பயிற்சி பெறும் வாணவராயர் கல்லூரி மாணவிகள் ஹம்சினி, திவ்யா, கோவிகா, காயத்ரி, ஹரினி, ஹர்சிதா, இந்துமதி, ஜனக நத்தினி, ஜசிமா பேகம், ஜெய ஹரிதா, ஜெயஸ்ரீ மற்றும் காவியா
ஆகிய 12 மாணவிகள்
விவசாயிகளிடம் பங்கேற்பு கிராம புற மதிப்பிடூ கீழ் கருவிகள் வைத்து வீராட்சிமங்கலம் கிராமத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டு, வரைபடம் வரைந்து கொண்டு கிராம வரைபடம், வரைப்படம், சமூக வரைபடம், டைம் லைன் வரைபடம், பிரச்சனை வரைபடம் அனைத்து கருவிகளையும் கொண்டு விவசாயிகளுக்கு புரியும்படி எங்களுக்கு புரியும்படி எளிமையாக விவசாயிகளுக்கு தெரிவித்தோம்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில் :