June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் PMFBY திட்ட விளக்கம்

இராமநாதபுரம், ஏப்.18

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நீராவி கிராமத்தில், நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் அணி பெர்லோ (அண்சாஃப் இப்னு அஸ்ஹர், கோ.வேல்முருகன், தி.மனோஜ்குமார், கோ.முகேஷ்குமார், மு.முரளிகிருஷ்ணன், ச.மனோஜ்குமார் ஆகியோர் பிரதான் மந்திரி பியிர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள சலுகைகள் பற்றியும் அத்திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு கிடைக்கப் பெரும் மானியங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

Spread the love