June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

7 குவிண்டால் தேங்காய் ஏலம்

திருப்பூர், ஏப்.22

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 1,790 தேங்காய்கள், 22,582 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. ஒரு குவிண்டாலுக்கு அதிகப்பட்ச

விலையாக, ரூ.3,500ம், குறைந்தபட்சமாக, ரூ.3,200ம் சராசரி மதிப்பாக, ரூ.3,300ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இது குறித்த விற்பனை கூட கண்காணிப்பாளர் மேரி ஹில்டா கூறுகையில், ஏலத்தில் ஆறு குவிண்டால், 78 கிலோ 65 கிராம் தேங்காய் ஏலம் விடப்பட்டது. 3 விவசாயிகளும், 4 வியாபாரிகளும்

கலந்து கொண்டனர் என தெரிவித்தார்.

Spread the love