June 26, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தின வணிகம்

மதுரை, பிப்.7 மதுரை மாவட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் பிறந்த நாளை முன்னிட்டு...
தங்கம் இருப்பு மதிப்பும் சரிவு செய்திப்பிரிவு நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது கடந்த ஜன.28ம் தேதியுடன் முடிவடைந்த...
சென்னை, பிப்.4 ரயில்வே பணிகளில் சேர விரும்புவோர் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெற்கு ரயில்வே கேட்டுக்...
புது தில்லி, பிப்.4 சந்தையில் தனியாரிடமிருந்து கடன் வாங்கும் நடவடிக்கைகள் வெகுவாக கட்டுப்படுத்தப்படும் என பொருளாதார விவகாரங்களுக்கான செயலர்...
புது தில்லி, பிப்.4 தானியங்கி சோதனை நிலையங்கள் (ஏடிஎஸ்) மூலம் வாகனங்களின் தகுதியை பரிசோதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக...
மும்பை, பிப்.5 ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
மதுரை, பிப்.5 நவீன பாம்பன் பாலப்பணிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து, தென்னக...
மும்பை, பிப்.5 ஆர்பிஐ, ஏப்ரல் மாதம் வரை, அதன் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்காது என கருதுவதாக, அமெரிக்க...
சென்னை, பிப்.5 சிட்டி யூனியன் வங்கியின் 2021-22ம் நிதியாண்டின் 3 காலாண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனரும்,...
புது தில்லி, பிப்.5 நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்சனா...
மும்பை, பிப்.5 மல்டிமீடியா மெசேஜிங் செயலியான ஸ்னாப்சேட்டில் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 319 மில்லியனை கடந்துள்ளது. அதன் பலனாக...
தூத்துக்குடி, பிப்.5 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மாசி...
புது தில்லி, பிப்.5 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான விழாக்களில் அனைத்துக் கோணங்களிலும் ஒளிபரப்புவதில் தூர்தர்சனுக்கு இணை இல்லை...
மதுரை, பிப்.5 மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்ஃ மாவட்ட...
மதுரை, பிப்.5 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்...
நாமக்கல், பிப்.5 நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, மோகனூர் பேரூராட்சி, வேலூர் பேரூராட்சி, பொத்தனூர் பேரூராட்சி, பாண்டமங்கலம் பேரூராட்சி,...
விருதுநகர்,பிப்.5 சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி 07.02.2022 அன்று நமது...
விருதுநகர், பிப்.5 தற்போதைய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியினர்ஃவேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள இனங்களுக்கு...
புது தில்லி, பிப்.4 நாட்டில் விமானிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இந்திய விமான நிலையங்கள்...
புது தில்லி, பிப்.4 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர...
சென்னை, பிப்.4 தமிழகத்தில் 25 ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்...
புது தில்லி, பிப்.4 எந்த காலத்திலும் கிரிப்டோகரன்சி சட்டபூர்வ பணமாக அங்கீகரிக்கப்படாது என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக...
புது தில்லி, பிப்.4 கடந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத...
சென்னை, பிப்.4 சென்னையைச் சேர்ந்த சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம்...
புது தில்லி, பிப்.4 நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.12.50 லட்சம் கோடி இலக்கை...
புது தில்லி, பிப்.4 நாட்டின் வேலையின்மை விகிதம், கடந்த ஜனவரி மாதத்தில் 6.57 சதமாக குறைந்துள்ளது என்றும், கடந்த...
சென்னை, பிப்.4 பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் நேசனல் வங்கியும், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும்...
புது தில்லி, பிப்.4 கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை அதிகரிக்க கார்களுக்குள் காற்றுப் பைகள் பொறுத்தப்படுவது குறித்து மத்திய...
புது தில்லி, பிப்.4 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி. கே...
புது தில்லி, பிப்.4 நாடு முழுவதும் இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக...
சென்னை, பிப்.4 தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள்...
சென்னை, பிப்.4 தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தடையின்றி பங்கேற்பதை உறுதி...
நாமக்கல், பிப்.4 நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை முதல்...
விருதுநகர், பிப்.4 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2021-2022-ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம...
விருதுநகர், பிப்.4 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் உள்ள பதவியிடங்களுக்கான...
புது தில்லி, பிப்.3 குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் மிசன் வத்சாலயா திட்டத்தின்கீழ் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்காக மாநில...
ஜெனிவா, பிப்.3 ஒமிக்ரான் தொற்றின் உருமாற்றம் அடைந்த பிஏ.2 வைரஸ் 57 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம்...
அகமதாபாத், பிப்.3 அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட சைடஸ் கேடிலா நிறுவனதின் சைகோவ்-டி தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் டுவிட்டரில்...
மும்பை, பிப்.3 டிரையம்ப் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் விலை இந்திய சந்தையில் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது....
புது தில்லி, பிப்.3 இன்னும் ஒரு வாரத்தில், எல்ஐசி நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கும் என்று,...
புது தில்லி, பிப்.3 மூன்றாவது காலாண்டில், ஏலம் சம்பந்தமாக யாரும் வராத காரணத்தினால், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தை...
புது தில்லி, பிப்.3 மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்க, 350-க்கும் மேற்பட்ட இறக்குமதி பொருள்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சுங்க வரி...
புது தில்லி, பிப்.3 நடப்பு நிதியாண்டில் டிசம்பர் காலாணடில் பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி),...
சென்னை, பிப்.3 மூன்றாவது காலாண்டில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.523.79 கோடி நிகர லாபத்தை பதிவு...
புது தில்லி, பிப்.3 கடந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 23.69 சதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை...
புது தில்லி, பிப்.3 அடுத்த ஆண்டிலிருந்து, வருமான வரி தாக்கல் செய்யும் படிவத்தில், கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் நாணய...
கொழும்பு, பிப்.3 இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக...
புது தில்லி, பிப்.3 போட்டி சட்டம்- 2002, 32வது பிரிவின் கீழ் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை குபோதா...
புது தில்லி, பிப்.3 எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான தேசிய கனிம...
விருதுநகர், பிப்.3 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்...
மதுரை, பிப்.3 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான உசிலம்பட்டி நாடார்...
புது தில்லி, பிப்.2 நாட்டில் மின்வாகன விற்பனை 10 லட்சத்தை நெருங்குவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாக...
கொழும்பு, பிப்.2 அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கை, ஒரு சேர தலைதூக்கும்...
புது தில்லி, பிப்.2 ஐஎச்எஸ் மார்கிட் இந்தியா எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட...
சென்னை, பிப்.2 டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்கள் நிரந்தர பதிவு எண்ணுடன், ஆதார் எண்களை பிப்.28ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க...
மும்பை, பிப்.2 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக செய்திகள்...
மும்பை, பிப்.2 ஐடி சேவை ஏற்றுமதி நிறுவனமான டெக் மஹிந்திராவின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 7 சதம்...
புது தில்லி, பிப்.2 நகர்ப்புற எரிவாயு விநியோக நடைமுறையில் இயற்கை எரிவாயுடன் ஹைட்ரஜனை கலக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக...
சென்னை, பிப்.2 சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2,131 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில்,...
புது தில்லி, பிப்.2 அமிர்த காலத்தில் எரிபொருள் இடைமாற்றம் மற்றும் பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்த அரசு...
புது தில்லி, பிப்.2 நாட்டின் பொருளாதார மதிப்பு 2025-26ம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலரை எட்டும் என்று மத்திய...
வாசிங்டன், பிப்.2 அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
சென்னை, பிப்.2 சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று காரணமாக கடைப்பிடிக்கப்பட்ட...
புது தில்லி, பிப்.2 புது தில்லி, பிப்.2 கடந்த ஜனவரி மாதத்தில் பயணியர் வாகன மொத்த விற்பனையை பொறுத்தவரை,...
ஜெனீவா, பிப்.2 கொரோனா மருத்துவ கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துபவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....
சென்னை, பிப்.2 3வது காலாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.5.21 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது....
மதுரை, பிப்.2 மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான மேலூர் எஸ்.எஸ்.வி...
விருதுநகர், பிப்.2 விருதுநகர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வன அலுவலகம் சார்பில் உலக ஈர நில தினம்-2022-யை...
விருதுநகர், பிப்.2 ஜல் ஜீவன் மிசன் திட்டம் 2020-21-ம் ஆண்டில் 99 கிராம ஊராட்சிகளில் 233 குக்கிராமங்களில் 50.79...
நாமக்கல், பிப்.2 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12...
விருதுநகர், பிப்.2 விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்; உள்ள அரசு பள்ளிகளில் பயின்று...
மக்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை எளிதாக்கும் வகையில் 2022-23-ம் ஆண்டில் விரைவுச் சாலைகளுக்கான பிரதமர் கதிசக்தி பெருந்திட்டம்...
புதிய பொதுத்துறை நிறுவன கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், ஏர்இந்தியாவின் உரிமையாளர் மாற்ற பணிகள் நிறைவடைந்துள்ளன என மத்திய நிதியமைச்சர்...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ்...
புது தில்லி, பிப.1 டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனத்தின் தயாரிப்புகளான, டொயோட்டா கிளான்ஸா’ மற்றும் “அர்பன் க்ரூஸர்’ ஆகியவற்றின்...
புது தில்லி, பிப்,1 கடந்த 2020-21ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6 சதம் சரிவைக் கண்டதாக தேசிய புள்ளியியல்...
புது தில்லி, பிப்.1 நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தனியார் துறையைச் சேர்ந்த ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, ரூ.281...